தென்மேற்கு பருவமழையானது, தெற்கே கேரளாவில் தொடங்கி, வடக்கே ராஜஸ்தானில் முடிவடைகிறது. அந்த வகையில், இன்னும் இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை மேற்கு ராஜஸ்தான் பகுதியில் முடிவுக்கு வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3ம் தேதி வரை தென் மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும் அதிக மழை பெய்யக்கூடும் எனவும், வடகிழக்கு மாநிலங்களில் குறைவான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அக்டோபர் 4 முதல் 10 ஆம் தேதி வரை தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் அளவுக்கு அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளாவில் கனமழை பெய்யக்கூடும்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment