சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - Agnipuratchi

சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் உயர்வு

Share This

நாட்டின் மிக பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் வருவதற்கு, பயணிகள் கார்களைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இதற்காக நுழைவுக் கட்டணம் ரூ.40ஆக இருந்தது. இந்நிலையில் இந்தக் கட்டணம் ரூ.60ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான கால அளவு 3 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages