டீசல் விலையுயர்வால் சரக்கு லாரி கட்டணம் உயர்த்தப்படும்-லாரி புக்கிங் ஏஜெண்ட் சம்மேளனம் - Agnipuratchi

டீசல் விலையுயர்வால் சரக்கு லாரி கட்டணம் உயர்த்தப்படும்-லாரி புக்கிங் ஏஜெண்ட் சம்மேளனம்

Share This

லாரிகளில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கான கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்படும் என்று புக்கிங் ஏஜெண்ட் சம்மேளனம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூலை முதல் டீசல் விலை படிப்படியாக உயர்ந்து லிட்டருக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாததால் சரக்கு கட்டணம் உயர்த்தப்படுவதாக விளக்கமும் அவர்கள் அளித்துள்ளார்கள். கடந்த சில நாட்களாக உயர்ந்து பெட்ரோல் டீசல் விலையினை கண்டித்து பல தரப்பட்ட எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடந்து வரும் நிலையில், அடுத்து லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages