வெளிநாட்டு மணல் இன்று முதல் விற்பனை-தமிழக அரசு - Agnipuratchi

வெளிநாட்டு மணல் இன்று முதல் விற்பனை-தமிழக அரசு

Share This

தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் விற்பனையாகவுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மணலை வாங்க www.tnsand.in என்ற இணையதளத்திலும், செல்ஃபோன் செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் மணலில் முதற்கட்டமாக 11,000 யூனிட் வழங்கப்பட உள்ளது. மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் ⚖படி, ஒரு யூனிட் ரூ.9,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலில் பதிவுசெய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதோடு, முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரம் முதல் மணல் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages