முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கும் தெலுங்கானா முதல்வர் - Agnipuratchi

முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கும் தெலுங்கானா முதல்வர்

Share This

தெலங்கானா முதல்வர், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, ஆட்சியைக் கலைத்து முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்கப் போவதாக, கடந்த சில தினங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அரசைக் கலைக்கும் தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றி, இதற்கான பரிந்துரையை ஆளுநர் நரசிம்மனிடம் அளிக்க சந்திரசேகர ராவ் சென்றுள்ளார். ஆட்சிக் கலைக்கப்படும் பட்சத்தில், வரும் டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்,மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களோடு சேர்த்து தெலங்கானாவுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages