சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 12 வயதான காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளி சிறுமியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கும் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிகள், லிப்ட் ஆப்ரேட்டர், தோட்டக்காரர்கள் உள்ளிட்ட 17 பேர் சிறுமியை மிரட்டி சீரழித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் போலீசாருக்கு தெரிய வந்ததையடுத்து 17 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது⛓ செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட அனைவரையும் ஜூலை 31 வரை புழல் சிறையிலடைக்க உத்தரவிட்டார்⚖. இந்த நிலையில் புழல் சிறையில் உள்ள 17 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு-குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment