சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மேகதாதுவில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு தெளிவாக உள்ளது. தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியபோது, கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தும், குடிநீருக்குக் கூட தண்ணீர் திறக்கவில்லை. தற்போது மேகதாதுவில் அணைக் கட்டினால், தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்" என்றும், "குட்கா வழங்கில் விஜயபாஸ்கர் மீது குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளியாக ஆகி விட மாட்டார். அதே போல் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வேண்டுமென்றே, திட்டமிட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேகதாது அணை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment