கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு சம்பவம்-தலைமறைவாக இருந்த நபர் கைது - Agnipuratchi

கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு சம்பவம்-தலைமறைவாக இருந்த நபர் கைது

Share This

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்பத்தூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்மந்தப்பட்டவரை போலீசார் நேற்று கைது⛓ செய்துள்ளார்கள். 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோயம்பத்தூரில் அத்வானி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், அவரை தாக்கும் வகையில் இந்த தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் இறந்தனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான சேர்ந்த என்.பி.நூஹு மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது போலீஸ். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நூஹுவை தமிழக போலீசார் கேரளாவில் கண்டறிந்து தற்போது கைது⛓ செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages