சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் எந்த விதத்திலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஊழியர்கள் மொத்தமாக விடுப்பு எடுப்பது உள்ளிட்டவைகளும் விதிமீறலாக கருதப்படும். அதிகாரிகள் யாரும் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு எந்த விதமான விடுமுறையும் அளிக்க வேண்டாம். தேர்தல் சமயத்தில் விடுமுறை எடுத்தாலோ, ஸ்டிரைக்கில் ஈடுபட்டாலோ சம்பளம் பிடித்தம் செய்யப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ட்ரைக் செய்தால் சம்பளம் கிடையாது-மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment