மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகள் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கையினை வரும் அக்டோபர் 3க்குள் அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு இறுதி கெடு விதித்து உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், இந்த சுற்றறிக்கையினை அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இதுவரை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்⁉எனவும் கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடவேண்டியவை.
மணல் கடத்தும் அரசு அதிகாரிகள் மீது குண்டாஸ் நடவடிக்கை-உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment