ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்தகங்கள் கடையடைப்பு - Agnipuratchi

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்தகங்கள் கடையடைப்பு

Share This

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகா்கள் 24 மணி நேரம் மருந்தகங்களை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அடுத்த மாத தொடக்கத்தில், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசுஅனுமதிக்க முடிவெடுத்துள்ளது. அதனை கண்டித்து 24 மணிநேரம் தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை மூடி மருந்து விற்பனையாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவுள்ளனர். ஆன்லைன் மூலம் வாங்கும் போது, மருந்துகள் மாறுவதற்கும், காலாவதியான மருந்துகள்அனுப்பி வைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள்அதிகம் உள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்ய ஆன்லைன் முறை வழிவகுக்கும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages