அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற முடியாது-உச்சநீதிமன்றம் - Agnipuratchi

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற முடியாது-உச்சநீதிமன்றம்

Share This

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற முடியாது என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி மிஸ்ரா, நீதிபதி பூஷண் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக்கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 3 நீதிபதிகளில் இருவர் மாறுபட்ட தீர்பளித்துள்ளனர். நீதிபதி நசீர் தனியாக தீர்ப்பு வழங்கினார். 5 நீதிபதிகள் அமர்வுக்கு மசூதி வழக்கை மாற்ற வேண்டும் என்று நீதிபதி நசீர் தெரிவித்துள்ளார். மத வழிபாட்டின் முக்கிய அம்சம் எது என்பதை 5 நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages