ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
இந்த திட்டத்தின்படி ஓராண்டில் ஒரு குடும்பத்துக்கு ரூ 5 லட்சம் வரை ஆகும் மருத்துவ செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.
இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பயனாளர்கள் சிகிச்சை பெறலாம், இதன் மூலம் 10.74 கோடி குடும்பங்கள் பயனடையும்.
ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள் 1000 பேர் பயன
ReplyDelete