ரஷியாவின் ராட்சத சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தது - Agnipuratchi

ரஷியாவின் ராட்சத சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தது

Share This

சென்னை விமான நிலையத்துக்கு, ரஷியாவின் ஓல்கா நெஃபர் விமான நிறுவனத்தின் ஏ.என்-124 என்ற ஆண்டனோ-124-எப். ரக பிரமாண்ட சரக்கு விமானம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தது.
மிக அகலமான பரப்பளவைக் கொண்ட இந்த ராட்சத விமானம் சீனாவின் ஸியான் ஸியான்யாங் விமான நிலையத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்தது. இந்த சரக்கு விமானத்தில் தொழிற்சாலைக்கு தேவையான 53.46 டன் எடையுள்ள இயந்திரங்கள் உள்ளிட்ட சரக்குகள் 13 டிரக்குகளில் ஏற்றி அனுப்பப்பட்டன.
அண்மைகாலங்களில் சென்னை விமான நிலையத்துக்கு ஏ.என்-124 விமானம் ஒன்று கணிசமான அளவு சரக்குகளுடன் வருவது இதுவே முதன்முறை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages