பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. எனவே, தமிழகம் முழுவதும் இரண்டரை லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்றும், சரக்கு வாகனங்கள், லாரிகள் இயக்கம் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 60 சதவீத பேருந்துகள் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா தொழிற்சங்கம் உட்பட ஆதரவு சங்கத்தினரை கொண்டு சில பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பேருந்துகள் மீது கல்வீச்சு, தீ வைப்பு போன்ற அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடக்கும் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெட்ரோல், டீசல் நிறுவனங்கள் இன்று பெட்ரோல் பங்க் திறந்தே இருக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலையுயர்வை கண்டித்து நாடு தழுவிய பந்த்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment