திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 7ஆம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா அண்ணா சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நேற்று மாலை சென்னை வந்தார். நேரே கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற அவரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தின் போது பங்கேற்க முடியாததால் கோபாலபுரம் வந்தேன்' என்று தெரிவித்தார்.
கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற பிரணாப் முகர்ஜி-கருணாநிதிக்கு அஞ்சலி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment