நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமான நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த பயிற்சி மையங்கள் அனைத்தும் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சுமார் 3200 ஆசிரியர் ஆசிரியைகள் பயிற்சி அளிக்க உள்ளதாகவும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினாலும், அவர்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று தேர்வு எழுதும் நிலை இனி வராது என்று உறுதியளித்துள்ளார்.
நீட்' பயிற்சி மையங்கள் இன்று முதல் துவங்கும்-செங்கோட்டையன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment