நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு அபாயம் - Agnipuratchi

நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு அபாயம்

Share This

தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீர் மின்சாரம் மற்றும் கூடங்குளத்தில் இருந்து பெறப்படும் அனு மின்சாரத்தை கொண்டு சமாளித்தாலும் மின்சார பற்றாக்குறையை சமாளிப்பது கடினம் என்றும், அனல் மின்சாரத்திற்கு தேவையான நிலக்கரி 21 நாட்களுக்கு இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது மின்வெட்டு அபாயத்தை அதிகரித்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages