7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை-ஆளுநர் மறுப்பு - Agnipuratchi

7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை-ஆளுநர் மறுப்பு

Share This

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக வந்த தகவலுக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து ராஜீவ் கொலை வழக்கு விசாரணை மிகவும் சிக்கலானது ஆகும் என்றும், இது குறித்து அரசியல் சட்டப்படி, நன்கு ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages