ஆட்டோகளுக்கு கேஸ் நிரப்பும் மையம் திறக்க சென்னையில் கடும் எதிர்ப்பு - Agnipuratchi

ஆட்டோகளுக்கு கேஸ் நிரப்பும் மையம் திறக்க சென்னையில் கடும் எதிர்ப்பு

Share This

சென்னை காசிமேட்டில் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பும் மையம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் வாயில் கருப்பு துணிக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இந்த பகுதியில் காஸ் நிரப்பும் நிலையம் திறந்தால், இதை சுற்றியுள்ள பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். 2 முறை இதற்காக ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளார்கள். எனினும் 2 தினங்களுக்கு முன்னர் மேலும் ஒரு புது கேஸ் நிரப்பும் மையம் அங்கு திறக்கப்பட்டதையடுத்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று அந்த மையத்தை முற்றுகையிட்டுள்ளார்கள், இன்று இரண்டாவது நாளாக வாயில் கருப்பு துணியைக் கட்டி போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியடைத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages