பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நா.மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள வைர விழா நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்க உள்ளார். இதனையடுத்து இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனையடுத்து அவர் வருவதையடுத்து ஹெலிபெட் அமைக்கும் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
துணை குடியரசுத் தலைவர் வரும் 10ம் தேதி பொள்ளாச்சி வருகை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment