பெட்ரோல், டீசல் விலை குறைப்பு-அருண் ஜெட்லீ - Agnipuratchi

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு-அருண் ஜெட்லீ

Share This

பெட்ரோல், டீசல் விலை ரூ. 2.50 காசுகள் குறைத்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இன்று காலை பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினர். பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லீ பேசுகையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இதன் விலை தினசரி நிர்ணயிக்கப்படும். மத்திய கலால் வரி ரூ.1.50 குறைக்கப்பட்ட நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1 இழப்பை ஏற்றுக்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages