சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் செக்யூரிட்டி, எலக்ட்ரிசியன் உள்ளிட்ட 17 பேர் குழந்தைகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தை மேற்கொள்ளும் படி காவல் ஆணையர் கடந்த மாதம் 5ம் தேதி உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் 45 நாட்களுக்குள் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்ற விதியின் படி 17 பேரும் கடந்த 17ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதையடுத்து, அவர்களுக்கு தற்போது குண்டர் சட்டத்தை உறுதி செய்து அறிவுரைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி பலாத்கார வழக்கு-17 பேருக்கு குண்டர் சட்டத்தை உறுதி செய்த அறிவுரை கழகம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment