பிரதமர் மோடிக்கு 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது - Agnipuratchi

பிரதமர் மோடிக்கு 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது

Share This

தென்கொரியாவின் மிக உயரிய சியோல் அமைதி விருது' இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க சியோல் பரிசுக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'மோடினோமிக்ஸ்' மூலம் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்ததால் இந்த விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாம். மேலும், ஊழலுக்கு எதிராக செயல்படுவதுடன் சமூக முன்னேற்ற வழிகளில் வளர்ச்சிக்கான பாதையில் ஜனநாயகத்தை கொண்டு செல்லும் செயலை பாராட்டி 2018ம் ஆண்டுக்கான விருது இவருக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages