கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணினி பயன்பாடு குறித்து அவர்கள் தெரிந்துகொள்ளவும், தற்போது கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களின் பயன்பாட்டுக்காகவும், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எப். மற்றும் எச்.பி., நிறுவனங்கள் இணைந்து நடமாடும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளனர். சொகுசு பேருந்தில் 20 கணினிகளுடன், ஏ.சி., மற்றும் இணைய சேவை அனைத்தும் கொண்ட இந்த பயிற்சி மையம் ஒரு நாளைக்கு ஒரு ஊர் என்ற விகிதத்தில் மாவட்டம் முழுவதும் சுற்றி வரும். மாதத்திற்கு சுமார் 2000 ஆயிரத்திலிருந்து 2,500 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த கணினி மையம் தயார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
மாணவர்கள் பயன்பாட்டிற்காக நடமாடும் கணினி மையம்-எஸ்.ஆர்.எப்., எச்.பி.,நிறுவனங்கள்
மாணவர்கள் பயன்பாட்டிற்காக நடமாடும் கணினி மையம்-எஸ்.ஆர்.எப்., எச்.பி.,நிறுவனங்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment