மதுரையில் திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் சாலையோரம் மீட்பு - Agnipuratchi

மதுரையில் திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் சாலையோரம் மீட்பு

Share This

மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் ஸ்ரீ குருபகவான் சன்னதியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன என்பது சில நாட்களுக்கு முன்னர் தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இன்று காலை மதுரை குருவித்துறையில் இருந்து திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் சேதமடைந்துள்ளதாக போலீசார் தகவல் அளித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages