சபரிமலை சன்னிதானம் செல்லும் முதல் பெண் மாதவி ஆந்திராவைச் சேர்ந்தவர். முன்னதாக, பம்பையை கடந்து சென்ற 40 வயது பெண் மாதவி போராட்டக்காரர்கள் எதிர்ப்பால் சன்னிதானம் செல்ல முடியாமல் தவித்தார். அப்போது பம்பையிலிருந்து சபரிமலை வந்த மாதவிக்கு கேரள போலீசார் பாதுகாப்பு அளித்து அழைத்து சென்றுள்ளார்கள். இதனையடுத்து, சபரிமலைக்கு மருத்துவ சேவை அளிக்க வந்த பெண் மருத்துவர்கள் தடுக்கப்பட்டனர். சபரிமலை வரும் பெண் மருத்துவர்களையும் வயது சான்றை ஆய்வு செய்த பிறகே அனுமதிக்கின்றனர். மேலும், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சபரிமலைக்கு பயணம் செய்த பெண் முற்றுகையிடப்பட்டார். இளம்பெண்கள் வருவதை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் முதன்முறையாக சென்ற 40 வயது பெண்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment