சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அவர் பேசுகையில், வங்கக்கடலில் தென்கிழக்கும், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும், அது ஒடிசா நோக்கி நகரும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆகையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலுக்கு சென்ற 509 மீனவர்களுக்கு தகவல் அனுப்ப இயலவில்லை. மதுரை, நீலகிரி, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்புக்குழு தயாராகி உள்ளது என்று தெரிவித்தார்.
Home
அண்மை செய்திகள்
கடலுக்கு சென்ற 509 மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
கடலுக்கு சென்ற 509 மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment