சென்னை 94-வது வட்டத்தில் மழைநீர் கால்வாயை மூடாததை கண்டித்து பா.ம.க போராட்டம். - Agnipuratchi

சென்னை 94-வது வட்டத்தில் மழைநீர் கால்வாயை மூடாததை கண்டித்து பா.ம.க போராட்டம்.

Share This

பா.ம.க சார்பில் மத்திய சென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி 94-வது பகுதி உள்ளடங்கிய வட்டத்தில் மழைநீர் கால்வாயை மூடாததை கண்டித்து மாவட்ட செயலாளர் வில்லிவாக்கம் செ. முத்துராமன் BA.BL., அவர்கள் தலைமையில் 27.10.2018 இன்று வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகில் தமிழக அரசையையும், செயல்படாத சென்னை மாநகராட்சியையும், 8 -வது மண்டல அதிகாரிகளையும், 94- வது வார்டு அதிகாரிகளையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மண்டல இனண பொதுச்செயலாளர் ஏ.கே.மூரத்தி Ex.Mp., அவர்கள்
மு. ஜெயராமன் -ஒருங்கினைந்த சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர். மாநில துணை பொதுச்செயலாளர்
V.J. பாண்டியன். மாநில துனணத்தலைவர்
ஈகை தா. தயாளன்.
என் ஜே. ரமணி - ம.செ.மே.மாவட்ட பொருளாளர்
செ.தனா- செ.மே.மாவட்ட மாநில துணை அ. செ.
ஜெ. குமரவேல் - மா. துணை செயலாளர்
ஜி. பாலாஜி 94-வது பகுதி செயலாளர்
முன்னிலை:
மாவட்ட தலைவர் ஜி.ஆர் அரி அவர்கள்
அ. தனசேகர்- வி.தொகுதி அமைப்பு செயலாளர்
வி.தொ.அமைப்பு தலைவர் டி.ஏ. சந்திரசேகர்
மா.அமைப்பு செயலாளர் இரா.பாலமுருகன்
மா.அமைப்பு தலைவர் கே.பி.தேவராஜ்
மற்றும் மாநில, மாவட்ட, தொகுதி, பகுதி, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும்பொது மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages