சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக ஆலோசித்து சுமுகமான முடிவை ஏற்படுத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் சார்பில் பந்தளம் அரண்மனை பிரதிநிதிகள் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில் பூசாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது அழைப்பை பந்தளம் அரண்மனை பிரதிநிதிகளும், ஐயப்பன் கோயில் பூசாரிகளும் நிராகரித்துள்ளனர்.
சபரிமலை வழக்கு-மேல்முறையீடு செய்ய பந்தளம் அரண்மனை பிரதிநிதிகள் திட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment