சென்னை கீழ்ப்பாக்கத்தில், பழங்கால நாணயங்களின், ரூபாய் நோட்டுகளின் கண்காட்சி நடைபெற்றது. இந்தியாவில், மன்னர்கள் காலத்தில், ஒவ்வொரு பகுதியிலும், புழக்கத்தில் இருந்த நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின், நம் நாட்டில் இருந்த ரூபாய் நோட்டுகளும், சுதந்திர இந்தியாவிற்கு பின், அறிமுகம் ஆன, பல்வேறு மதிப்புகளை கொண்ட ரூபாய் நோட்டுகளும், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. இவை தவிர, பல்வேறு உலக நாடுகளின், பழங்கால கரன்சிகளும், நாணயங்களும் காட்சிப்படுத்தப்பட்டு, பார்வையாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் தபால் தலைகளும் இடம்பெற்றன.
சென்னையில் பழங்கால நாணயங்களின் கண்காட்சி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment