பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, கங்கை நதியை துாய்மைப்படுத்தும் திட்டத்தில் ஆர்வம் செலுத்தி வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி, கங்கை துாய்மை நீர்வளம் துறைகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இது குறித்து கங்கை நதியை துாய்மையாக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இதுக்காக ரூ. 22,374 கோடி செலவில், 227 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவு நீர் கலப்பதை தடுப்பது, கரைகள் பலப்படுத்துதல், நதி நீர் இருப்பது உட்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள், அடுத்த ஆண்டு மார்ச்க்குள் முடிந்து விடும். அதன்பின், கங்கை, துாய்மையாக காட்சியளிக்கும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டில் கங்கை நதி தூய்மையாக்கப்படும்-நிதின் கட்கரி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment