தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22, 23ம் தேதிகளில் நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாயினர். இதுதொடர்பான வழக்குகள் சிபிசிஐடியில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளை ஒரே வழக்காக பதிவு செய்து சிபிஐ விசாரணையை துவக்கியது. அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வரும் நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு- உடலை பரிசோதனை செய்த டாக்டர்களிடம் விசாரிக்க சிபிஐ முடிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment