சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமான வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குவதற்கான சூழ்நிலை உருவான நிலையில் அரபிக்கடலில் ஒன்றும் வங்க கடலில் ஓன்று என அடுத்தடுத்து இரு புயல்களால் காற்று திசை திரும்பியது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழைக்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில் எதிர் வரும் கோடைக்காலம் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் பரவ துவங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி வடகிழக்கு பருவமழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கக்கூடும் என்பதே வானிலை ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போகுமா?
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment