தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாணவர்களின் நலனுக்காக பல வித மாற்றங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பச்சை நிற சீருடை வழங்கப்படும் எனவும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பழுப்பு நிற சீருடை வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் மேலும் ஒரு சீர்திருத்த திட்டத்தை இன்று அறிவித்துள்ளார். இந்த புதிய சீருடைகள் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது மாணவ மாணவிகளுக்கு தலா 4 செட் சீருடைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு புது பொலிவுடன் சீருடை மாற்றம் -செங்கோட்டையன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment