ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பிய வைகை அணை - Agnipuratchi

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பிய வைகை அணை

Share This

நடப்பாண்டில் வைகை அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று மாலையில் வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது. இதையடுத்து, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அந்தப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு தற்போது 3 ஆயிரத்து 865 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 7 பிரதான மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages