தமிழகம் முழுவதும் வணிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் - Agnipuratchi

தமிழகம் முழுவதும் வணிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

Share This

மத்திய, மாநில அரசுகளால் இந்திய சிறு, குறு வணிகர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் சென்னை மண்டலத்தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமையில் இந்த உண்ணாவிரதத்தை அகில இந்திய வணிகர் சம்மேளனப் பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் துவக்கி வைத்தார். இப்போராட்டம் வணிகர் வாழ்வுரிமை காத்திட மட்டுமல்ல, பொது மக்கள், தொழிலாளர்கள் நலன் காத்திடவும் தான் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.ம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages