இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
பதவி ஏற்றுக் கொண்டுள்ள மற்ற அமைச்சர்கள் விவரங்கள்:
வெளியுறவுத்துறை - சரத் அமுனுகமபோக்குவரத்து, சிவில் விமான சேவைகள் - நிமல் சிறிபால டி சில்வாதுறைமுகம், விமான சேவைகள்- மகிந்த சமரசிங்கவிவசாயத்துறை - மகிந்த அமரவீரஎரிவலு மின்சக்தி அமைச்சு - ரஞ்சித் சியம்பலாப்பிட்டியகல்வி, உயர் கல்வி அமைச்சு - விஜயதாச ராஜபக்ச கடல்வள, கடற்றொழில், கிராமிய அபிவிருத்தி - விஜித் விஜயமுனி சொய்சாமாகாண சபை, விளையாட்டுத்துறை - பைசர் முஸ்தபா.
No comments:
Post a Comment