மழைநீர் வடிகாலை ஆக்ரமித்து செயல்பட்டு வந்து கடைகள் இடிக்கப்பட்டது - Agnipuratchi

மழைநீர் வடிகாலை ஆக்ரமித்து செயல்பட்டு வந்து கடைகள் இடிக்கப்பட்டது

Share This

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் சாலையில் அமைந்துள்ள மழைநீர் வடிக்கால் கால்வாயை ஆக்கிரத்து கட்டிய வணிகவளாகங்களை நெடுஞ்சாலைதுறையினர் ஜேசிபி மூலம் இடித்தனர். சோழிங்கநல்லூர் மேடவாக்கம் பிரதான சாலையில் இந்த ஆக்கிரமிப்புக் கட்டிடங்களால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். அவற்றை உடனடியாக அகற்றக் கோரி 6 மாதங்களுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பட்ட நிலையில், காவல்துறையினர் பாதுகாப்புடன் பட்டா இல்லாமல் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை அகற்றினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages