கேரள மாநிலம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக கடந்த ஜூன் 28ம் தேதி ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ மீது பாலியல் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அவருக்கு எதிரான ஆவணங்களை திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனை அடுத்து அவர் செப்டம்பர் 21ம் தேதி கைது⛓ செய்யப்பட்டார். இதற்கிடையில் பிஷப் ஜாமினுக்கு முயற்சித்து வந்தார். ஏற்கனவே ஒருமுறை ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், 2வது முறையாக ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இன்று இந்த ஜாமின் மனுவை விசாரித்த கேரள நீதிமன்றம் பிஷப்புக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் பிஷப்பின் பாஸ்போடை ஒப்படைக்க வேண்டும், கேரளாவிற்குள் வரக் கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் நீதிபதி விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு-பிஷப் பிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமின்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment