ஐயப்பன் கோவில் ஆதிவாசிக்கு சொந்தமானது-ஆதிவாசி தலைவி - Agnipuratchi

ஐயப்பன் கோவில் ஆதிவாசிக்கு சொந்தமானது-ஆதிவாசி தலைவி

Share This

சபரிமலை ஐயப்பன் கோவில் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது என்று கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.நானு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "ஐயப்பன் கோவில் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது. சபரிமலையை ஆதிவாசி பகுதியாக அறிவிக்க வேண்டும். அனைத்து வயது பெண்கள் சபரிமலைக்கு அனுமதிப்பது முக்கியமல்ல. அதைவிட ஐயப்பன் கோவிலில் பெண்கள் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். சபரிமலை ஐயப்பன் கோவிலை ஆதிவாசிகளிடமிருந்து பந்தளம் மகாராஜா குடும்பத்தினர் கைப்பற்றிவிட்டனர் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages