தாமிரபரணி புஷ்கரத் திருவிழா-ஆளுநர் வழிபாடு - Agnipuratchi

தாமிரபரணி புஷ்கரத் திருவிழா-ஆளுநர் வழிபாடு

Share This

தாமிரபரணி புஷ்கரம் விழா தொடங்கியதைத் தொடர்ந்து, திருநெல்வேலி அருகே உள்ள ஜடாயு தீர்த்தத்தில் முதல் நாள் நிறைவு நிகழ்வாக தாமிரபரணி நதிக்கு பரணி மஹா ஆரத்தி விழா நடைபெற்றது. திருநெல்வேலி தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி புஷ்கர விழா, கங்கா, ரிஷிகேஷ் போன்ற இடங்களில் நடப்பது போல், மஹா பரணி தீப மங்கள ஆரத்தி தாமிரபரணி நதிக்கு காட்டப்பட்டது. இதில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். முன்னதாக ஆளுநர் அருகில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அங்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் 144 ஆண்டைக்குறிக்கும் வகையில் அவருக்கு 144 கிலோ எடை கொண்டு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages