அமலாக்கத்துறையின் இயக்குனராக இருந்த கர்னல் சிங் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு இந்திய வருவாய் சேவைகள் எனப்படும் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சஞ்சய் குமார் மிஸ்ரா , 3 மாத காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர் அமலாக்கத்துறையின் முதன்மைச் சிறப்பு இயக்குனர் என்ற பதவியில் 2வது நபராக இவர் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த 3 மாதத்திற்குள் நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ரா நியமனம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment