ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் மத்திய அரசின் தலையீடு-துணை ஆளுநர் தகவல் - Agnipuratchi

ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் மத்திய அரசின் தலையீடு-துணை ஆளுநர் தகவல்

Share This

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் வைரலாச்சாரியா ரிசர்வ் வங்கியின் நிதி இருப்பு நிலை அறிக்கையை மேற்கொள் காட்டி தனியாக நிதி ஒழுங்கு அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு முயல்வது மறைமுகமாக ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் தலையிடுகிறது என்று புகார் கூறியுள்ளார். மேலும், மத்திய அரசின் தலையீட்டால் கடன் வசூலில் சரிகட்டும் வகையிலான மேற்பார்வையால் கடுமையான பொருளாதார சரிவு நிலையை சந்திக்க நேரிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages