சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து சீரமைப்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் போக்குவரத்து விதிகளின்படி ஆம்னி பஸ்களுக்கு இவ்வளவுதான் கட்டணம் என்று நிர்ணயிக்கப்படவில்லை. சீசன் இல்லாத காலங்களிலும், குறைந்த கட்டணத்தையும், பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணமும் வாங்குகின்றனர். இருந்தாலும் மக்களை பாதிக்கும் அளவுக்கு கட்டண உயர்வு இருந்தால் ஆம்னி பஸ்கள் கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்-விஜயபாஸ்கர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment