தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பேரறிஞர் அண்ணாவின் சிலை அருகே, கலைஞர் கருணாநிதியின் சிலை அமையவுள்ளது. இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலையை நிறுவுவதற்காக நகராட்சி நிர்வாகத் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, ஆய்வினை மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் தற்போது அனுமதி அளித்துள்ளார்கள். ஆனால் சிலையை நிறுவ சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் சாலை விரிவாக்கத்திற்கு தேவைப்பட்டால் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு சிலை அகற்றப்படும் என்பதையும் அவர்கள் முன்கூட்டியே தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை வைக்க அனுமதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment