தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்றதாக தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் விழா ஒன்றில் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. தற்போது துணைவேந்தர் நியமன முறைகேடு புகார் தொடர்பாக ஆளுநர் மாளிகை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு குறித்து விளக்கம் அளித்து உள்ளது. அதன்படி, கல்வியாளர்கள் தெரிவித்த குற்றச்சாட்டின் பேரிலேயே ஆளுநர் கவலை தெரிவித்தார். தனிப்பட்ட நபர்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறவில்லை. பணபரிமாற்ற குற்றச்சாட்டு குறித்த ஆதாரம் ஆளுநரிடம் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
ஊழல் புகார் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment