சென்னையில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல் - Agnipuratchi

சென்னையில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல்

Share This

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலினை ரயில்வே காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, 1000 கிலோ நாய்கறியை பறிமுதல் செய்துள்ளனர். எழும்பூர் நிலையத்தின் 5வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ரயிலில் இருந்து இறக்கப்பட்டு கொண்டிருக்கையில், போலீஸார் பறிமுதல் செய்து சோதனை செய்தனர். இந்த நாய் கறி சென்னையை சேர்ந்த கறிகணேஷ் என்பவரின் பெயரில் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கறிணேஷ் சென்னையில் பல உள்ள பெரிய ஹோட்டல்களுக்கு கறி சப்ளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னையின் பல ஹோட்டல்களில் நாய்கறி பரிமாரப்படுகிறதா⁉என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. இது குறித்து போலீஸார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages