அரசு சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கடந்த கால பேரிடர்களோடு ஒப்பிடுகையில் கஜா புயலில் பெருமளவு உயிர்ச்சேதங்கள் குறைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் சேதங்களை பார்வையிட வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், முன்னதாக துறைமுகம் பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சேதமடைந்த மீனவர் படகுகள் குறித்தான அறிக்கை அளிக்கப்பட்டவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம்-அமைச்சர் ஜெயக்குமார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment