கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், புதுச்சேரி, காரைக்கால், தேனி ஆகிய மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், திருச்சி, விழுப்புரம், விருதுநகர், சேலம், ஈரோடு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த புயலானது இன்னும் முழுமையாக கரையை கடக்காத நிலையில், இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் 5 அடிக்கு மேல் அலைகள் எழும்பியது. மேலும் பலத்த சூறைக்காற்று வீசியது. மரங்கள் சாய்ந்தன. இந்நிலையில் புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இன்னும் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
இன்னும் கரையினை முழுமையாக கடக்காத கஜா புயல்- 22 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இன்னும் கரையினை முழுமையாக கடக்காத கஜா புயல்- 22 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment